பொலிஸ் அதிகாரிகள் மீது,தாக்குதல்

 


பண்டாரகம அடலுகம மாரவ பகுதியில் போதைப்பொருள் சுற்றி வளைப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.Advertisement