நாட்டில் 20 வது மரணம்

 


இலங்கையில் கொரோனா தொற்றால் நாட்டில் 20 வது மரணம் பதிவாகியுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-12 ஐ சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே உயிரிழப்பு சுகாதார அமைச்சின் பேச்சாளர்


Advertisement