செய் நன்றி

 


தங்களது வீட்டில் 35 வருடங்களாக பணி செய்த இந்தியர் ஒருவரை சவுதி குடும்பத்தினர் ஆரத்தழுவி வழியனுப்பி வைக்கும் காட்சி.


அவரது வாழ்வாதாரத்திற்கான ஓய்வூதிய தொகையினையும் சவுதி குடும்பத்தினர் வழங்கி அவரை வழியனுப்பி வைத்துள்ளனர்.


Advertisement