கைது

 


புதிய தனிமைப்படுத்தல் வர்த்தமானிக்கு அமைய முதல் தடவையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளில் முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத குற்றச்சாட்டில் 39 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


Advertisement