அதிகூடிய #PCR பரிசோதனைகள்

 


இலங்கையில் நேற்றைய தினத்திலேயே அதிகூடிய #PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

நேற்று மாத்திரம் 11,552 #PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.