சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவிற்கு ,அச்சுறுத்தல்

 


இலங்கை கடற்படையினால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கிற்கு முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவிற்கு தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் #CIDயின் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.