விசேட அம்பியூலன்ஸ் உதவி

 


தனிமைப்படுத்தல் பகுதிகளிலுள்ளவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்படும் பட்சத்தில், அம்பியூலன்ஸ் உதவிகளுக்காக 0113422558 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.Advertisement