தித்திக்க தித்திக்க தீபங்கள் ஏற்றல்

 


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் தீபம் ஏற்றி தீபாவளியை கொண்டாடும் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

பிரதமர் அலுவலகத்தினால் இன்று காலை இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

இந்து மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பிரதமர், தீபம் ஏற்றி தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
Advertisement