அக்கரைப்பற்று #ASP அலுவலக பொலிஸ் உத்தியோகத்தர் தனிமைப்படுத்தலில்#Reports/ST.Jamaldeen.

அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளார்

அவருடன் தொடர்பை பேணிய 24 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.