கவனயீர்ப்பு


 


இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூரில், அனைத்து தமிழ் அரசியற் கட்சித் தலைவர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்.