எதிர்கால தொழிலுலகத்தை நீங்களே தேர்வு செய்ய

 


உங்கள் எதிர்கால தொழிலுலகத்தை நீங்களே தேர்வு செய்ய மற்றுமொரு சந்தர்ப்பம்.  தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் – 2021

தொழிநுட்பவியல் கல்லூரிகளில் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 🟢 முழு நேரக் கற்கைகள் அனைத்தும்  இலவசமாக நடாத்தப்படும்.


🟢 பகுதி நேர மற்றும் மாலை நேரக் கற்கைகளுக்கு கட்டணம் உண்டு.


🟢 விண்ணப்ப முடிவுத் திகதி: 2021.01.29 

https://drive.google.com