அரசடி, தனிமைப்படுத்தப்படுகின்றது

 எம் .ஜே பஸ்லின்


காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சில கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கபட்டுள்ளன.


இதே போன்று, 

பண்டாரகம அட்டுலுகம பகுதியின், எபிட்டமுல்ல கிராமசேவகபிரிவு, மற்றும் பமுனுமுல்ல கிராமசேவகபிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ன.


அத்துடன், மொணராகலை படல்கும்புர அலுபொத்த பிரதேசமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கட்டுள்ளது.


குறித்த அனைத்து பகுதிகளும் இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுதளபதி அறிவித்துள்ளார்.


இதேவேளை, மட்டக்களப்பு அரசடி பிரதேசம் இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்படுவதாகஅறிவிக்கபட்டுள்ளது.Advertisement