மட்டக்களப்பு நீதிமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம் January 05, 2021 Follow @Ceylon24 காத்தான்குடி தற்சமயம் முடக்கப்பட்டுள்ளதால், மட்டக்களப்பு நிதிமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக எதிர்வரும் 15 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணியும் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க தலைவருமான பேரின்பம் பிரேம்நாத் தெரிவித்துள்ளார். Advertisement Slider, Sri lanka
Post a Comment
Post a Comment