சாகாம வீதி வடிகானுக்குள் சடலம்


அக்கரைப்பற்று சாகாம வீதியோர வடிகானுக்குள், துவிச்சக்கர வண்டியுடன் முகங்குப்புற விழுந்த நிலையில் ஆணின் சடலம் இன்று மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர்,கோளாவில் கூட்டுறவு  வீதி சதாசிவம் சுகுமார் 44 வயது நிரம்பியவராவார்.

 


Advertisement