சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் ரஷீட் எம். ஹபீல் மறைவு


 ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பிரதித் தலைவரும், சிரேஷ்ட உறுப்பினரும், சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளருமான ரஷீட் எம். ஹபீல் அவர்கள் காலமானார்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி

ராஜிஊன்! அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்வானாக! மேலான சுவன

வாழ்வை அருள்வானாக!Advertisement