காத்தான்குடியில் , தரமற்ற தூளை விநியோகித்து வந்த கடைக்கு சீல்

 


இன்று காத்தான்குடியில் 

 இன்று காத்தான்குடியில் இடம்பெற்ற விசேட அதிரடிப்படையினரின் திடீர்  சோதனையில் பாவனைக்குதவாத   ஆயிரக்கணக்கான கிலோகிராம் தேயிலைத்  தூள் பக்கெற்கள் கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து தூளை விநியோகித்து கண்டி டீ ஸ்டோர்ஸ் சற்றுமுன் சீல் வைக்கப்பட்டது தேயிலைத் தூளை விநியோகித்து கண்டி டீ ஸ்டோர்ஸ் சற்றுமுன் சீல் வைக்கப்பட்டது


எம் .ஜே பஸ்லின் விசேட அதிரடிப்படையினரின் திடீர்  சோதனையில் பாவனைக்குதவாத   ஆயிரக்கணக்கான கிலோகிராம் தேயிலைத்  தூள் பக்கெற்கள் கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து தரமற்ற தேயிலைத் தூளை விநியோகித்து கண்டி டீ ஸ்டோர்ஸ் சற்றுமுன் சீல் வைக்கப்பட்டது


எம் .ஜே பஸ்லின்Advertisement