இது ஒரு அறுவடைக் காலம்


அம்பாரை மாவட்டத்தில்  தற்போது   நெற் செய்கையின் அறுவடை தற்போது  மும்முரமாக நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் பாரம்பரிய முறைகள் மற்றும் நவீன முறைகள் என்பவற்றை பயன்படுத்தி விவசாயிகள் அறுவடைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அறுவடை செய்யப்படும் நெற்களை சந்தைப்படுத்தும் நிலைமை அறுவடைக்கு தயாராகும் நிலை மற்றும் அறுவடை இடம்பெறும் பகுதியை சூழவுள்ள பகுதிகளின் நிலைமைகளை கமராவின் கண் புகைப்படங்களாக வெளிப்படுத்தியுள்ளது.
Advertisement