#COVID19LKA ,இதுவரையில் 445 பேர் உயிரிழப்பு February 21, 2021 Follow @Ceylon24 இன்றைய தினம் (21) மேலும் 10 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.இதனடிப்படையில், நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 445 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். Advertisement corona, Slider
Post a Comment
Post a Comment