The walkers group Akkaraipattu

 

The walkers group Akkaraipattu உடற் பயிற்சியால் உடல் ஆரோக்கியம் பெறுவோம் என்ற மகுடத்தில் அக்கரைப்பற்று நீர்த் தடாகத்தில் இருந்து அட்டாளைச்சேனை நோக்கிப் பயணித்தது.இதேவேளை, மருதமுனையிலிருந்து சைக்கிள் ஓட்டக்குழுவினரும் இன்று அட்டானைச்சேனைக்குபு் பயணித்தனர்.







Advertisement