,"The power of we"


 


கட்டாரில் தொழில் புரியும் Dallah Holding என்ற எமது நிறுவனத்தின் கீழுள்ள சகோதரக்கிளைகள் ஒருங்கிணைந்த வருடாந்தக் கூட்டம் 2021-02-20 நேற்று,"The power of we" என்ற கருப்பொருளில் இடம்பெற்றது



அனைவரும் ஐந்து குழுக்களாகப் பிரிந்து "ZOOM "இணையவழியூடாக இணைந்து கைகழுவிய காலத்தோடு போராடி குழுவாய் எமது அணி விருதொன்றை வென்றவேளை..

(தகவலும் படமும் ரொசான். ஏ. ஜிப்ரி)