போபிட்டிய பகுதியில் விபத்து

 


போபிட்டிய பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மேலும் 05 சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்