பயணத்தடை தொடரும்


 


நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.