உதவி திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் பொருளியலில் கலாநிதி பட்டம்


 


உதவி திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் பொருளியலில் லாநிதி பட்டம் பெற்றார்.

========≠=================
(சர்ஜுன் லாபீர்) 

சம்மாந்துறை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த ஏ.எல்எம்.அஸ்லம்
பேராதனை பல்கலைக்கழகத்தில்
பொருளியலில்  கலாநிதி ( PhD. In Economics) பட்டத்தை பெற்றுக்கொண்
டார். 

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் முதல் நிலையில் சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிட்டத்தக்க விடயமாகும்