சிரேஸ்ட சட்டத்தரணி பாலமுருகா மறைவு


மட்டக்களப்பைச் சேர்ந்தவரும் திருமலை சட்டத்தரணிகள் சங்க  பிரபல சட்டத்தரணியுமான  பாலமுருகா (41 வயது) காலமானார். 


இவர் கடந்த 16 வருடங்களாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களில்  சட்டத்துறையில் சட்டத்துறையில் பிரகாசித்தவர். அவரது பிரிவால் துயருறும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும்  அவரது தோழமைகளுக்கும் கட்சிக்காரக்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.ceylon24.com