சிரேஷ்ட ஊடகவியலாளர் சுரேஷ் பெரேரா காலமானார்


 


கொரோனா தொற்றுக்குள்ளான 'Sunday Island'பத்திரிகையின் தலைமை ஆசிரியர் சுரேஷ் பெரேரா நேற்று (17) காலமானார்.