களுவாஞ்சிக்குடியில் கடைகள் மூடப்பட்டன


 

LP

களுவாஞ்சிக்குடி பகுதியில் வர்த்தகசங்கத்த்தின் வேண்டுதலின் பேரில் அங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.#covid19 பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்ட்டது.