கொரோனா மற்றும் டெல்ட்டா வைரஸ் தொற்றுகள் பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக நாட்டை ஒரு வாரகாலமாவது முழுமையாக முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கோரிக்கை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
சுகாதார பிரிவினர்களின் கருத்துக்களை பரிசீலித்து உடனடியாக முடக்கத்தை அமுல்படுத்துமாறும் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- Kayal


Post a Comment
Post a Comment