மழையுடன் கூடிய வானிலை தொடரும்


 
நாட்டில் மழையுடன் கூடிய வானிலை இன்றும் தொடரும் உன்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இன்றிலிருந்து செப்டெம்பர் 7 வரை சூரியன் உச்சம் கொடுக்கிறது.