நாடு முடக்கப்படுமா? நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிததள்ளது