#covid19lkaஉயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6,790


 


கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று 186 பேர் உயிரிழப்பு . இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6,790 ஆக உயர்வு