133 பூட்டப்பிள்ளைகள், 64 கொள்ளுபேரன்களும் கொண்ட மூதாட்டி கொரொனாவினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் 99 வயது மூதாட்டி சுகவீனம் காரணமாக இன்று (05) மரணம். இவரது பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவருக்கு 133 பூட்டப்பிள்ளைகள், 64 கொள்ளுபேரன்களும் உள்ளனர்.