#COVID19LKA இதுவரை உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 9,951


 


இலங்கையில் இதுவரை 9,951 கொவிட் மரணங்கள்


- சுமார் ஒரு மாதத்தின் பின் 150 இற்கு குறைவான மரணங்கள் பதிவு

- 77 ஆண்கள், 68 பெண்கள்

- 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 117 பேர்