வட மாகாண சபை உறுப்பினர் மறைவு



 


முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதி செயலாளரும் ஆகிய திரு வே.சிவயோகம் ஐயா  அவர்கள் இன்று காலை காலமானார்.