கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதிகோரி December 20, 2021 முல்லைத்தீவு - உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் சட்ட விரோத கருக்கலைப்புக்கு முயற்சித்தபோது கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதிகோரி கிராம மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Northern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment