பெற்றோலிய சேமிப்பு முனைய தலைவர் இராஜிநாமா! December 21, 2021 இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் .எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Slider
Post a Comment
Post a Comment