பாறுக் (ෆාරුක් සිහාන්)
சமூகத்தில் மாற்றுத் திறனுக்ககான தேசிய செயற்ப்பாட்டு திட்டத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாரு குறித்த விழிப்புணர்வு இடம்பெற்றது . மேலும் இதன் போது கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி அவர்களிடம் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.
இதன் போது மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்த்தினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

Post a Comment
Post a Comment