காட்டு வெள்ளத்தில் சிக்குண்டு, இளைஞர் உயரிழப்பு




அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சாகாம வீதியில் , திடிரென வந்த காட்டு வெள்ளத்தில் சிக்கியவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.தம்பிலுவில் முனையூர் யோகராஜா ஜப்சன் (27 வயது) நிரம்பியவரே இவ்வாறு உயரிழந்துள்ளார்.