அக்கரைப்பற்று (மக்காமடி கேணிக்கு அருகாமை) ரஸ்மின் என்பவர் வபாத்தானார் சேர்ந்தவரும் நிந்தவூரை வதிவிடமாகவும் கொண்ட றஸ்மின்-(26-வயதுடையவர்) அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் காலமானார். சாரதியான இவர் கண் அயர்ந்ததால் இவர் செலுத்திய வாகனம் விபத்தில் சிக்கியதில் இவர் மரணமானார்.

Post a Comment
Post a Comment