அக்கரைப்பற்றில், இணை ஆசிரியர்கள் பேரணி







"ஏமாற்றாதே ஏமாற்றாதே அரசே எம்மைக் கைவிடாதே" என்ற  கோஷங்களை முன்வைத்தும் பதாதைகளை ஏந்தியவாறும், அக்கரைப்பற்றில் இன்று பேரணி ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.