ஆலயத்திற்கு சிசிரிவி கமரா உபகரணங்கள்!



 



வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்பு சிசிரிவி (CCTV)கமரா பொருத்துவதற்கான உபகரணங்களை காரைதீவைச்சேர்ந்த மாவடி கந்தசுவாமிஆலய தர்மகர்த்தா க.ஆறுமுகம் குடும்பத்தினர் அன்பளிப்புச்செய்தனர்.  அவ் உபகரணங்களை ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட பரிபாலனசபையினரிடம் திரு.ஆறுமுகம் கையளிப்பதைக்காணலாம்.

படங்கள் : காரைதீவு  சகா