சிவில் செயற்பாட்டாளர்,கைது!



 


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் குரல் கொடுத்த சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே குற்ற புலானய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது!