அக்கரைப்பற்றிலிருந்து எல்லை நீர் வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்றவர்களின் ஜனாசாக்கள் கண்டெடுப்பு



 





அக்கரைப்பற்றிலிருந்து எல்லை நீர் வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்ற 7 பேரில் இரண்டு பேர் காணாமல் போயிருந்தனர். அவர்களில், அமின் சியாம்(22 வயது) ஹயான்(22 வயது) ஆகியோரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக  வெள்ளவாய பொலிசார் தெரிவித்துள்ளர்.