இரு எம்.பிக்கள் சபை அமர்விலிருந்து அதிரடியாக வெளியேற்றம்!



 


சர்வதேச நாணய நிதியத்தின் விவாதத்தின் போது கைகலப்பில் ஈடுபட்ட சமிந்த விஜேசிறி மற்றும் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோரை விவாதம் முடியும் வரை பதவியில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் ஆசன அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்