அலி சப்ரி நிதியமைச்சரானார் April 04, 2022 அமைச்சர்களாக நால்வர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.அதன்படி நிதியமைச்சராக அலி சப்ரியும் , வெளிநாட்டமைச்சராக ஜீ.எல்.பீரிஸும் , நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ,கல்வியமைச்சராக தினேஷ் தினேஷ் குணவர்தனவும் பதவியேற்றுக்கொண்டனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment