பரீட்சையை பிற்போடும் தீர்மானம் இல்லை




 


சற்றுமுன்: க.பொ.த. சாதாரண தர பரீட்சையை பிற்போடும் தீர்மானம் இல்லை, மே 23 இல் ஆரம்பமாகும் − பரீட்சைகள் திணைக்களம்