தற்காலிக கூடாரங்கள் பிரதமரின் ஆதரவாளர்களால் உடைப்பு




 "மைனா கோ கம" ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் பிரதமரின் ஆதரவாளர்களால் உடைத்து தகர்க்கப்பட்டன.