நேற்று மாலை மருதமுனை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இரு மாணவர்கள் கடல் அலைக்குள் அகப்பட்டு காணமல் போயுள்ளனர்.நேற்றைய தினம் அவர்கள் இருவரும் தேடப்பட்டும் இதுவரை 2022.05.11 (07.40 am)வரை கிடைக்கவில்லை.
எனவே கடற்கரை பிரதேசத்தை அண்டியுள்ளவர்கள் மேற்படி இரு மாணவர்களினது ஜனாசாக்களை கண்டறிந்தால் கீழுள்ள இலக்கங்களுக்கு அறியத் தரவும்.
இதனை பகிர்ந்து உதவுங்கள்
M N M Failan PHI
0761186905
0774400326
Y.habeebullah
0766805545 (கணக்காளர்)


Post a Comment
Post a Comment