இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் , கோரிக்கை



 


பாதுகாப்புக் காரணங்களுக்காக தம்மையும், குடும்ப உறுப்பினர்களையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தனக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்று அவர் உணர்கிறார்