ஜனாசா அறிவித்தல்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொற்கேணியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முசலி பிரதேச சபை உறுப்பினருமாகிய ஜபருள்ளாகான் முகம்மத் பாயிஸ் சுகயீனம் காரணமாக தற்போது (07.05.2022) ,சிலாபம் வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹ்..
அன்னார் மர்ஹூமா சபுர்நிசா ஆசிரியையின் கணவரும் பஸ்லா, பய்ஹான், பஸ்லான் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று இரவு 10.00 மணிக்கு புளிச்சாக்குளம் ஜும்ஆ பள்ளி வாசல் மையவாடியில் இடம்பெறும் என்பதை தயவுடன் அறியத்தருகின்றோம்.
தகவல்:
மைத்துனர்: முபாறக் சட்டத்தரணி
+(1)-1.jpg)

Post a Comment
Post a Comment