🚨வெள்ளவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் -இச்சம்வம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது. https://t.co/S0fCkMjaiB


Post a Comment
Post a Comment